Thursday, May 12, 2016

Documents for Adhar corrections

Supported Proof of Identity (PoI) Documents Containing Name and Photo for Name Corrections

·         Passport
·         PAN Card
·         Ration/ PDS Photo Card
·         Voter ID
·         Driving License
·         Government Photo ID Cards/ service photo identity card issued by PSU
·         NREGS Job Card
·         Photo ID issued by Recognized Educational Institution
·         Arms License
·         Photo Bank ATM Card
·         Photo Credit Card
·         Pensioner Photo Card
·         Freedom Fighter Photo Card
·         Kissan Photo Passbook
·         CGHS / ECHS Photo Card
·         Address Card having Name and Photo issued by Department of Posts
   Certificate of Identify having photo issued by Gazetted Officer or Tehsildar on letterhead
·         Disability ID Card/handicapped medical certificate issued by the respective State/UT
·         Affidavit executed on non-judicial stamp paper to be submitted by a woman applicant for name change after marriage (Joint Affidavit to be submitted along with her husband with joint photo)
·         Marriage Certificate
·         Proof of Marriage document issued by the Registrar
·         Gazette Notification
·         Legal Name Change Certificate
(For above documents, where original document does not have photo, the photocopy/scan of the documents must be taken along with the Resident's photo)




Supported Proof of Address (PoA) Documents Containing Name and Address
·         Passport
·         Bank Statement/ Passbook
·         Post Office Account Statement/Passbook
·         Ration Card
·         Voter ID
·         Driving License
·         Government Photo ID cards/ service photo identity card issued by PSU
·         Electricity Bill (not older than 3 months)
·         Water bill (not older than 3 months)
·         Telephone Landline Bill (not older than 3 months)
·         Property Tax Receipt (not older than 3 months)
·         Credit Card Statement (not older than 3 months)
·         Insurance Policy
·         Signed Letter having Photo from Bank on letterhead
·         Signed Letter having Photo issued by registered Company on letterhead
·         Signed Letter having Photo issued by Recognized Educational Instruction on letterhead
·         NREGS Job Card
·         Arms License
·         Pensioner Card
·         Freedom Fighter Card
·         Kissan Passbook
·         CGHS / ECHS Card
·   Certificate of Address having photo issued by MP or MLA or Gazetted Officer or Tehsildar on letterhead
·      Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)
·         Income Tax Assessment Order
·         Vehicle Registration Certificate
·         Registered Sale / Lease / Rent Agreement
·         Address Card having Photo issued by Department of Posts
·         Caste and Domicile Certificate having Photo issued by State Govt.
·         Disability ID Card/handicapped medical certificate issued by the respective State/UT Governments/Administrations
·         Gas Connection Bill (not older than 3 months)
·         Passport of Spouse
·         Passport of Parents(in case of Minor)



Supported Proof of Date of Birth (DoB) Documents
·         Birth Certificate
·         SSLC Book/Certificate
·         Passport
·         Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on letterhead



Important

Scan original documents in color PDF OR JPEG format for uploading else your application will be rejected

Sunday, September 6, 2015

Use your whatsapp in your desktop

First open the website www.web.whatsapp.com in your browser
Then open whatsapp in your phone, on android go to Menu> whatsappweb
Scan the QR code on your desktop screen from your phone

Now you can use whatsapp in your desktop screen


Saturday, September 5, 2015

THANKS TO MY HONOURABLE TEACHERS 

Friday, December 2, 2011

அனைத்து ஆன்லைன் சேவைகளும் இப்போது யோகா கம்ப்யூட்டர்ஸ்ல்.



Tnpsc application, Passport online application, Passport renewal, online appointment, employment registration and all online services.......


for more details contact 
Yoganandan @  +91 957 872 8740

Sunday, April 24, 2011

எவ்வாறு இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாறுவது?



இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?”என்பது பற்றி அலசுகின்றது. இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. 

இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு.

முதலாவது,
இரண்டு கணனிகளிலும் நெட்வர்க் கார்ட் (Network Card) இருக்க வேண்டும். 
மற்றையது,
இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும். 

இரண்டு கணணிகளுக்கிடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக இரண்டு கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன்படுத்தப்படுகிறது.. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க) வழமையான ஈதர்நெற்(Ethernet) கேபிலிலிருந்து வேறுபட்டது. 





Cross-Over கேபில்

இரண்டு கணினிகளையும் cross-over கேபிலால் இணைத்த பின், அடுத்ததாக இரண்டு கணனிகளிலும் ஐபி முகவரிகளை (IP address) மாற்றியமைக்க வேண்டும். 

அதற்கு முன், எவ்வாறு ஐபி முகவரிகளை விண்டோஸ் எக்ஸ்பீ (Windows XP) இயங்கு தளத்தில் மாற்றியமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பீ (Windows XP) கணனியில், 

படி 1:
Start
 பின் Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.

படி 2:
அதன் பின், புதிதாக வந்திருக்கும் விண்டோ பின்வருமாறு காணப்படும். 
·   Local Area Network என்பதன் கீழ் உள்ள நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிற விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் இருக்கும்.
(அதாவது இன்னும் இரண்டு கணினிகளும் தொடர்பாடலை மேற் கொள்ள தயாராயில்லை என்பதே ஆகும்). 

படி 3:
அடுத்து அந்த மஞ்சள் நிற ஐக்கன் மீது ரைட் க்ளிக் (Right Click) செய்து, புதிதாக வரும் மெனுவிலிருந்து Properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General ரப் இன் (Tab) கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனையும் க்ளிக் செய்யுங்கள். 

அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.



படி 4: 

புதிதாக தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ளவாறு அதன் ஐபி முகவரியை மாற்றியமையுங்கள். 

முதலாவது கணனியில் (கணனி-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும், 
இரண்டாவது கணனியில் (கணனி-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்க.



இப்போது உங்கள் இரண்டு கணனிகளையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். நீங்கள் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். 

நீங்கள் செய்தது சரி தானா? என்பதை உறுதி செய்து கொள்ள பின்வரும் முறையை பின்பற்றுங்கள். 

படி 1:
·   Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்க.
·   புதிதாக வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் மஞ்சள் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம் அல்லது ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருக்கும்.
கவனிக்க:
நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கன் மேல் பூட்டு வடிவில் இருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. ஏனென்றால், இது Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதைக் காட்டுகிறது. 
அதை சரி செய்ய, 
இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள். இது Firewall இயக்க நிலையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இரண்டு கணணிகளுக்கிடையில் தேவையானவற்றைபகிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் கணினி-1 இன் ஐபி முகவரிகளை (IP address) பெற,
·   Start → Run ஐத் தெரிவு செய்யுங்கள். அதன் பின் தோன்றும் விண்டோவில் "cmd"என type செய்யுங்கள்.
·   புதிதாக தோன்றும் விண்டோவில் "ipconfig" என type செய்து enter கீயை அழுத்துங்கள்.
·   அந்த விண்டோவில் ஐபி முகவரிகள் பற்றிய விபரம் பின்வருமாறு தெரியும்.
IP Address: 192.168.0.1 
Subnet Mask: 255.255.255.0 (
இது வேறுபடும்) 
Default Gateway: 192.168.0.1 (
இது வேறுபடும்) 
Preferred DNS Server: 192.168.0.1 (
இது வேறுபடும்)

இரண்டாவது கணனியிலும் கீழே உள்ளவாறு ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள் (இதற்கும் மேலுள்ள முறையைப் பின்பற்றுக). 

IP Address: 192.168.0.2
 
Subnet Mask: 255.255.255.0
 
Default Gateway: 192.168.0.1
 
Preferred DNS Server: 192.168.0.1



Saturday, February 20, 2010

பிரிண்டிங் வொர்க்

உங்கள் எண்ணங்களை வண்ணமயமாய்  வடிவமைத்திட, விசிடிங் கார்ட்கள், அழைப்பிதழ்கள், பிட் நோட்டீஸ்கள் டிசைன் செய்திட தொடர்பு கொள்ளுங்கள். மாடல் மற்றும் விபரம் வேண்டுவோர் மெயில் அனுப்புங்கள்.

மல்டிகலர் விசிடிங் கார்டு 1000 ரூபாய் 400 மட்டுமே*

Sunday, December 27, 2009

your needs our service